Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை உயர்வு

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2010 (09:47 IST)
பங்குச் சந்தைகளில் கடந்த மூன்று நாட்களாக இருந்த நிலை மாறியது. இன்று சென்செக்ஸ் 73, நிஃப்டி 27 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
ஏப்ரல் மாத முன்பேர சந்தை ஒப்பந்தங்கள் இன்று முடிவடைகின்றது. பங்குச் சந்தை இன்றும் ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்பு உள்ளது.
கால ை 9.35 மணியளவில ், மும்ப ை பங்குச ் சந்தையின ் சென்செக்ஸ ் 63.55 புள்ளிகள் ( BSE-sensex) அதிகரித்து, குறியீட்டு எண ் 17,443.63 ஆக அதிகரித்தது.
தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்டி 19.20 புள்ளிகள ் அதிகரித்து, குறியீட்டு எண ் 5,234.65 ஆக அதிகரித்தது.
மிட்கேப் 66.87, சுமால்கேப் 109.74, பிஎஸ்இ-500 37.92 புள்ளிகள் அதிகரித்தன.

காலை 9.36 மணியளவில் 1603 பங்குகளின் விலை அதிகரித்தது. 489 பங்குகளின் விலை குறைந்தது. 48 பங்குகளின் விலை மாற்றமில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

Show comments