Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு உயர்வு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (10:33 IST)
வங்கிகளுக்க ு இடையிலா ன அந்நியச ் செலவாண ி சந்தையில ், இன்றும் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு 12 பைசா அதிகரித்தது. 1 டாலரின் விலை ரூ. 44.55 பைசாவாக அதிகரித்தது.

பங்குச் சந்தையில் 1 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. போர்ச்சுகல், கிரிஸ் நாட்டின் கடன் நெருக்கடியை தொடர்ந்து, டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பும் நேற்று சரிந்தது. மற்ற நாட்டு அந்நிய செலவாணி சந்தைகளில் டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதும், பங்குச் சந்தையின் சரிவுமே டாலர் மதிப்பு அதிகரிக்க காரணம் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.. ஆளுனர் அனுமதியளித்த அடுத்த நாளே நடவடிக்கை..!

Show comments