Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (09:50 IST)
பங்குச் சந்தைகளில் இரண்டாவது நாளாக இன்றும் சென்செக்ஸ் 172, நிஃப்டி 54 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது.
கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கிரிஸ் நாட்டின் கடன் பத்திரங்களின் மதிப்பை ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர் ஆய்வு நிறுவனம் குறைத்து ஆய்வறிக்கை வெளியிட்டது. இதன் பாதிப்பு மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும். இதனால் அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. இன்று ஆசிய நாட்டு சந்தைகளிலும் பாதகமான நிலை நிலவியது.
அத்துடன் ஏப்ரல் மாத முன்பேர சந்தை ஒப்பந்தங்கள் நாளை முடிவடைகின்றது. எனவே இன்றும் பங்குச் சந்தை அதிக மாற்றத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
கால ை 9.36 மணியளவில ், மும்ப ை பங்குச ் சந்தையின ் சென்செக்ஸ ் 145.36 புள்ளிகள் ( BSE-sensex) குறைந்து, குறியீட்டு எண ் 17,545.26 ஆக குறைந்தது.
தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்டி 44.30 புள்ளிகள ் குறைந்து, குறியீட்டு எண ் 5,264.05 ஆக குறைந்தது.
மிட்கேப் 70.95, சுமால்கேப் 110.03, பிஎஸ்இ-500 56.82 புள்ளிகள் குறைந்தன.

காலை 9.38 மணியளவில் 505 பங்குகளின் விலை அதிகரித்தது. 1659 பங்குகளின் விலை குறைந்தது. 44 பங்குகளின் விலை மாற்றமில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

Show comments