Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு சரிவு

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2010 (10:33 IST)
வங்கிகளுக்க ு இடையிலா ன அந்நியச ் செலவாண ி சந்தையில ், இன்று இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு 05 பைசா அதிகரித்தது. 1 டாலரின் விலை ரூ. 44.44 பைசாவாக அதிகரித்தது.

பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, மற்ற நாட்டு அந்நிய செலவாணி சந்தைகளில் டாலரின் மதிப்பு அதிகிரத்துள்ளதே, இங்கும் டாலர் மதிப்பு அதிகரிக்க காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று இறுதியில் ரூபாய் மதிப்பு 05 பைசா குறைந்து, 1 டாலரின் விலை ரூ.44.38 பைசாவாக முடிவுற்றது.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments