Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை: தங்கம்-வெள்ளி விலை கடும் உயர்வு

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2010 (14:12 IST)
மும்ப ை தங்கம ் வெள்ள ி சந்தையில், கடந்த பத்து வாரங்களாக இல்லாத அளவு வெள்ளியின் விலை அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.245 உயர்ந்து, 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.28,085 ஆக அதிகரித்தது.
இதே போல் தங்கத்தின் விலையும் கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவு அதிகரித்தது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.190 உயர்ந்து, 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.16,730 ஆக உயர்ந்தது.
மற்ற நாட்டு சந்தைகளிலும இரண்டின் விலையும் அதிகரித்தன. அந்நிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,147.00/1,147.02 டாலராக அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை அவுன்ஸ் 18.15/18.17 டாலராக உயர்ந்தது.
இன்ற ு கால ை வில ை விபரம ்

பார ் வெள்ள ி கில ோ ர ூ.28,085
22 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ.16,730
24 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ.16,815.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments