Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை: தங்கம்-வெள்ளி விலை சரிவு

Webdunia
சனி, 20 மார்ச் 2010 (16:41 IST)
மும்ப ை தங்கம ் வெள்ள ி சந்தையில ் மூன்றாவது நாளாக இன்றும் தங்கம ், வெள்ள ி வில ை குறைந்தது.

இன்ற ு 22 காரட ் தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.190 குறைந்தது.

பார ் வெள்ளியின ் வில ை கிலோவுக்க ு ர ூ.290 குறைந்தது.
மூன்று நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை ரூ.445, தங்கத்தின் விலை ரூ.270 குறைந்துள்ளது குறிப்பிடததக்கது.
இன்றைய வில ை விபரம ்

பார ் வெள்ள ி கில ோ ர ூ.27,070
22 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ.16,505
24 காரட ் தங்கம ் 10 கிராம ் ர ூ.16,590.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கல்வி கொள்கையை தமிழக முதல்வர் ஏற்று கொண்டார், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்: தர்மேந்திரா பிரதான்

பாஜக-அதிமுகவை விஜய் ஏன் விமர்சிக்கவில்லை - திருநாவுக்கரசர் கேள்வி

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

தமிழக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் எப்போது? முக்கிய அறிவிப்பு..!

Show comments