Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு சரிவு

Webdunia
புதன், 1 ஜூலை 2009 (11:12 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா குறைந்தது.

இன்று காலை அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலரின் விலை ரூ.48.10 ஆக உயர்ந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 20 பைசா அதிகம்.

நேற்று டாலரின் இறுதி விலை ரூ.47.90 பைசா.

மற்ற நாட்டு அந்நிய செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரித்தது. அத்துடன் இறக்குமதியாளர்கள் டாலரை வாங்குவதால், டாலரின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது: ஆர்எஸ் பாரதி

கோவில்பட்டி வந்த சபாநாயகர் அப்பாவுக்கு கறுப்புக்கொடி.. கிராம மக்கள் ஆவேசம்..!

மதுபான வசதியுடன் திருமலை திருப்பதியில் சொகுசு ஓட்டல்.. தேவஸ்தானம் கடும் எதிர்ப்பு..!

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பில் கொண்டு வர திட்டம்.. ஒரே நாடு ஒரே கோவில் நிர்வாகமா?

Show comments