Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ்; நிஃப்டி சரிவு

சென்செக்ஸ்; நிஃப்டி சரிவு
, புதன், 24 ஜூன் 2009 (11:14 IST)
மும்பை பங்குச் சந்தை - சென்செக்ஸ் குறியீடு இன்று காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவை நோக்கிப் பயணித்தது.

காலை 11.30 மணிவாக்கில் சென்செக்ஸ் குறியீடு 81.28 புள்ளிகள் குறைந்து 14,242.73 ஆக இருந்தது. தொடர்ந்து பிற்பகலுக்குப் பின் சென்செக்ஸ் குறியீடு சற்றே உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் நிஃப்டி - தேசியப் பங்குச் சந்தைக் குறியீடு இன்று காலை 11.30 மணியளவில் 25 புள்ளிகள் வரை சரிந்து 4222.70 ஆக இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil