Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 7 பைசா உயர்வு

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2009 (11:04 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில், இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா அதிகரித்தது.

காலை வர்த்தகம் துவங்கும் போது 1 டாலரின் விலை ரூ.49.85 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி மதிப்பை விட 7 பைசா அதிகம்.

நேற்று இறுதி விலை ரூ.49.92-49.94.

இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று காலையில் குறைந்தாலும், 12 மணிக்கு பிறகு அதிகரித்தது. நேற்று மட்டும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 பைசா அதிகரித்தது.

இன்றும் பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அத்துடன் ஆசியா நாட்டு நாணயங்களின் மதிப்பு அதிகரித்து, டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!

வேலூர் சிறைத்துறை டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! கைதி சித்ரவதை விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை.!!

தமிழகம், புதுவையில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சமோசாவில் தவளையின் கால்.! மிரண்டு போன வாடிக்கையாளர்..!!

வயநாடு நிலச்சரிவில் மிஞ்சிய ஒரே ஒரு உறவும் சாலை விபத்தில் மரணம்.. அனாதையான இளம்பெண்..!

Show comments