Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 15 -சென்செக்ஸ் 64 புள்ளி உயர்வு

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (16:30 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சில நிமிடங்களிலேயே குறைந்தன. ஆனால் பிறகு அதிகரிக்க துவங்கியது. இன்று நாள் முழுவதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. .

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 63.58 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,647.47 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 14.60 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2,934.50 ஆக உயர்ந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 22.30, சுமால் கேப் 9.81, பி.எஸ ். இ 500- 23.76 புள்ளிகள் அதிகரித்தத ு.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் யூனிடெக் பங்கு விலை 9.64 %, ஜு என்டர்டயன்மென்ட் 9.63%, டி.எல்.எப் 9.04%, ரிலையன்ஸ் கேப்பிடல் 5.39%, பி.ஹெச்.இ.எல் 4.41%, எல் அண்ட் டி 3.58%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 3.16%, கெயில் 3.05%, ஹெச்.டி.எப்.சி வங்கி 3.00%, சன் பார்மா 2.81% அதிகரித்தன.

செயில் பங்கு விலை 3.89%, ரிலையன்ஸ் இன்ப்ராக்சர் 2.52%, டாடா மோட்டார்ஸ் 2.40%, ஹின்டால்கோ 2.18%, ஹெச்.இ.எல் டெக் 1.92%, ஏ.பி.பி 1.81%, ஐ.டி.சி 1.53%, என்.டி.பி.சி 1.45%, டாடா ஸ்டீல் 1.40%, ரிலையன்ஸ் பெட்ரோலியம் 1.19% குறைந்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1387 பங்குகளின் விலை அதிகரித்தது. 1080 பங்குகளின் விலை குறைந்தது. 109 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments