மும்பை: தங்கம் விலை குறைவு

Webdunia
திங்கள், 9 பிப்ரவரி 2009 (14:42 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தொடர்ந்த ு இன்று வெள்ளியின் விலை அதிகரித்தது. அதே நேரத்தில தங்கத்தின் விலை சிறிது குறைந்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்தது.

ஆனால் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 குறைந்தது.

இதே நிலையே ஆசிய நாட்டு சந்தைகளிலும் இருந்தது.

ஆசிய நாட்டு சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 902.00/902.50 டாலராக குறைந்தது. ( வெள்ளிக் கிழமை விலை 912.00/912.50 $ )
வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.04/13.05 டாலராக அதிகரித்தது. ( வெள்ளிக் கிழமை விலை 12.90/12.91 $ )

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 14,190
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.14,130
பார் வெள்ள ி கிலோ ரூ.20,520.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

Show comments