Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 63 -சென்செக்ஸ் 210 புள்ளி உயர்வு

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (16:28 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், கடைசி வரை எவ்வித பாதிப்பும் இல்லாமல் அதிகரித்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 209.98 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,300.86 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 63.05 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2,843.10 ஆக உயர்ந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 40.70, சுமால் கேப் 33.94, பி.எஸ ். இ 500- 67.49 புள்ளிகள் அதிகரித்தத ு.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் செயில் விலை 7.06 %, ரான்பாக்ஸி பங்கு விலை 6.92%, கிரேசம் பங்கு விலை 5.45%, டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 4.88%, ரிலையன்ஸ் பங்கு விலை 4.35% அதிகரித்தது.

ஆனால் சீமென்ஸ் பங்கு விலை 1.86%, டி.எல்.எப் பங்கு விலை 1.46%, சிப்லா பங்கு விலை 1.44%, நேஷனல் அலுமினியம் பங்கு விலை 1.28%, ஹிந்துஸ்தான் லீவர் பங்கு விலை 1.06% குறைந்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1458 பங்குகளின் விலை அதிகரித்தது. 1003 பங்குகளின் விலை குறைந்தது. 104பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments