மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (14:56 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ் இன்றும் விலை அதிகரித்தது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.165 அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 உயர்ந்தது.

இதே போல் லண்டன் சநதையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் 24 காரட் தங்கத்தின் விலை 915.00/915.50 டாலராக அதிகரித்தது. (நேற்று இறுதி விலை 912.00/912.50 $). 1 அவுன்ஸ் பார் வெள்ளி விலை 12.90/12.91 டாலராக உயர்ந்தது. (நேற்று இறுதி விலை 12.55/12.56 $).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 14,250
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.14,190
பார் வெள்ள ி கிலோ ரூ.20,250.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திடீர் மாற்றம்.. மம்தா பானர்ஜிக்கு ஆரம்பித்தது தலைவலி..!

பிள்ளைகளின் மனவலியை சிந்திக்காத நீங்கள், எப்படி மக்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள்?: விஜயை கண்டித்த சினிமா பிரபலம்

சாரிணா!., இனிமே முட்டு கொடுக்க முடியாது!.. விஜயை Unfollow செய்யும் ஃபேன்ஸ்...

எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட போர் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து.. இந்திய விமானப்படை தகவல்..!

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

Show comments