Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 19-சென்செக்ஸ் 53 புள்ளி உயர்வு

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (16:23 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் படிப்படியாக குறைந்தாலும், இறுதியில் அதிக பாதிப்பில்லை.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 52.55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,201.85 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 19.15 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2,803.05 ஆக அதிகரித்தது.

அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 13.07, சுமால் கேப் 0.94 புள்ளிகள் குறைந்தன.
ஆனால் பி.எஸ ். இ 500- 11.32 புள்ளி அதிகரித்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1148 பங்குகளின் விலை அதிகரித்தது. 1278 பங்குகளின் விலை குறைந்தது. 102 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments