நிஃப்டி 17-சென்செக்ஸ் 83 புள்ளி உயர்வு

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:26 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் படிப்படியாக குறைய துவங்கின. இறுதி வரை அதிக அளவு ஏற்ற இறக்கமாக இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 82.60 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,149.30 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 17.25 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2,783.90 ஆக அதிகரித்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 22.28, சுமால் கேப் 13.92 புள்ளிகள் குறைந்தன.
ஆனால் பி.எஸ ். இ 500- 10.39 புள்ளி அதிகரித்தது.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1074பங்குகளின் விலை அதிகரித்தது. 1339 பங்குகளின் விலை குறைந்தது. 101 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

Show comments