மும்பை: தங்கம் வெள்ளி விலை சரிவு

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (13:54 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்றும் தங்கம், வெள்ளியின் விலை சரிந்தது. கடந்த வாரம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம், வெள்ளியின் வில ை, கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.50 குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55 குறைந்தது.

இதே போல் லண்டன் சநதையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் 24 காரட் தங்கத்தின் விலை 902.00/902.50 டாலராக குறைந்தது. (நேற்று இறுதி விலை 911.00/912.50 $). 1 அவுன்ஸ் பார் வெள்ளி விலை 12.35/12.36 டாலராக குறைந்தது. (நேற்று இறுதி விலை 12.40/12.41 $).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 14,085
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.14,030
பார் வெள்ள ி கிலோ ரூ.19,705.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

Show comments