Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 12 பைசா உயர்வு

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (11:02 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசா அதிகரித்து.


இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது. இதனால் அந்நிய முதலீடு பங்குச் சந்தையில் வரும் என்பதால், வங்கிகள் டாலரை விற்பனை செய்தன.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.80 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 12 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.92-48.93.

நேற்று ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments