நிஃப்டி 108-சென்செக்ஸ் 358 புள்ளி சரிவு

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (16:46 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறைந்த குறியீட்டு எண்கள், இறுதி வரை எவ்வித மாற்றமும் இல்லாமல் படிப்படியாக குறைந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 357.54 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,066.70 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 108.15 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 2,766.65 ஆக சரிந்தது.

அதே போல் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 45.56, சுமால் கேப் 51.10, பி.எஸ ். இ 500- 107.73 புள்ளிகள் குறைந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 867 பங்குகளின் விலை அதிகரித்தது. 1577 பங்குகளின் விலை குறைந்தது. 83 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

Show comments