தங்கம் வெள்ளி விலை சரிவு

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (14:00 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்றும் தங்கம், வெள்ளியின் விலை சரிந்தது. கடந்த வாரம் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம், வெள்ளியின் விலை இன்று குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105 குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.130 குறைந்தது.

இதே போல் லண்டன் சநதையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் 24 காரட் தங்கத்தின் விலை 910.00/911.00 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி விலை 910.00/911.00 $). 1 அவுன்ஸ் பார் வெள்ளி விலை 12.44/12.45 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி விலை 12.48/12.49 $).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 14,150
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.14,085
பார் வெள்ள ி கிலோ ரூ.19,760.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணி அமித்ஷாவால் திணிக்கப்பட்ட ஒரு பிளாக்மெயில் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்..!

234 தொகுதிகளிலும் விஜய் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.. தராசு ஷ்யாம் கணிப்பு..!

குடியரசு தின விழாவிற்காக வேலை வாங்கிய பள்ளி நிர்வாகம்.. 8ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி..!

வடநாட்டு அரசியலில் திருப்பம் என ரஜினி சொன்னது.. வைரமுத்துவின் பொய்க்கவிதை: நயினார் நாகேந்திரன்..

கூட்டணிக்கு வரலைல்ல.. விஜய்யை வச்சு செய்யும் டிடிவி, நயினார் நாகேந்திரன், செல்லூர் ராஜு..!

Show comments