ரூபாய் மதிப்பு 20 பைசா சரிவு

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (11:27 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா சரிந்தது.


இன்று காலையில் பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் சரிந்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்யும் என்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. அத்துடன் மற்ற அந்நியச் செலவாணிகளுக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்ததால், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.49.076 ஆக அதிகரித்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 20 பைசா உயர்வு.

வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.48.87-48.88.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நாணயங்கள் போலியா? அதிர்ச்சி தகவல்..!

பொங்கலுக்கு பிறகு அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா!.. வெனிசுலா எண்ணெய் கப்பல் பறிமுதல்!...

1000 காளைகள்!.. 600 வீரர்கள்!. அனல் பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு!...

டிக்கெட் புக் ஆகவே இல்லை.. பொங்கல் சிறப்பு ரயில்களை ரத்து செய்த ரயில்வே..!

Show comments