Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை மாற்றம்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (13:14 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன. பிறகு நிலைமை சிறுது மாறி, படிப்படியாக அதிகரிக்க துழங்கின.

நண்பகல் 12.15 மணியளவில் இரண்டு பங்குச் சந்தைகளிலும், தகவல் தொழில் நுட்பம் தவிர, மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மதியம் 1 மணிக்கு தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10.95 ( NSE-nift y) புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2,834.90 ஆக இருந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 39.18 ( BSE-sense x) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,275.46 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 8.80, பி.எஸ ்.இ. 500- 16.17, சுமால் கேப் 10.53 புள்ளிகள் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் மதியம் 1.07 மணியளவில் 1075 பங்குகளின் விலை அதிகரித்தும், 1035 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 112 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஆனால் இதே நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறியே.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments