மும்பை:தங்கம் விலை குறைவு

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (14:18 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்றும் தங்கம் விலை குறைந்தது. அதே நேரத்தில் வெள்ளி விலை அதிகரித்து.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.35 அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.30 குறைந்தது.

லண்டன் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்தது. பார் வெள்ளி விலை அதிகரித்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 895.00/896.50 டாலராக குறைந்தது. (நேற்று இறுதி விலை 897.00/897.50). 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 12.03/12.04 டாலராக உயர்ந்தது. (நேற்று இறுதி விலை 11.94/11.95).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 14,035
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,975
பார் வெள்ள ி கிலோ ரூ.19,520.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

Show comments