ரூபாய் மதிப்பு 14 பைசா உயர்வு

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (11:58 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. மற்ற நாட்டு அந்நியச் செலவாணி சந்தையில், டாலரின் மதிப்பு குறைந்தது. இந்த அளவு இந்நிய அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு குறையவில்லை. இதற்கு காரணம் மாத இறுதியாகையால் இறக்குமதியாளர்கள் டாலரை அதிக அளவு வாங்கினார்கள்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.80 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 14 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.94.

இன்று வர்த்தகம் நடக்கும் போது 1 டாலரின் விலை ரூ.48.78 முதல் ரூ.48.87 என்ற அளவில் இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவிடம் காங்கிரஸ் பேசுகிறதா?!.. கோபமாக வெடித்த செல்வப்பெருந்தகை!...

இந்த பக்கம் ஏன் வறீங்க?. நீங்க என்ன விஐபி-யா?!.. அசிங்கப்பட்ட வானதி சீனிவாசன் (வீடியோ)..

ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி!.. மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அலார்ட்!...

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போரால் குறைந்த முட்டை விலை!...

சந்திரபாபு நாயுடு பண்ணாததை ஸ்டாலின் செய்கிறார்!.. பாராட்டி ட்ரோலில் சிக்கிய ரோஜா...

Show comments