Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (14:15 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்றும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்து.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.190 அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.85 அதிகரித்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளி விலை அதிகரித்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 904.00/905.50 டாலராக உயர்ந்தது. (வெள்ளிக் கிழமை விலை 903.00/903.50). 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 12.12/12.13 டாலராக உயர்ந்தது. (வெள்ளிக் கிழமை விலை 11.90/11.91).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 14,240
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.14,160
பார் வெள்ள ி கிலோ ரூ.19,625.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments