ரூபாய் மதிப்பு 10 பைசா சரிவு

Webdunia
வெள்ளி, 23 ஜனவரி 2009 (11:25 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் பாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையில் இன்றும் குறியீட்டு எண்கள் குறைந்தன. இதனால் அந்நிய முதலீடு வெளியேறும் என்பதாலும், அத்துடன் மற்ற நாட்டு அந்நியச் செலவாணிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.49.24 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 10 பைசா குறைவு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.14-49.16.

நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 முதல் 4 பைசா வரை குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

Show comments