Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 4 பைசா உயர்வு

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (14:04 IST)
மும்ப ை: அந்நியச் செலவாணி சந்தையில், காலையில் வர்த்தகம் தொடங்கிய போது இருந்த நிலை அடுத்த அரை மணி நேரத்திலேயே மாறியது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.49.29 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 9 பைசா குறைவு.

அதற்கு பிறகு நிலைமை மாறியது காலை 10.30 மணியளவில், டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க துவங்கியது.
1 டாலர் ரூ.49.16-ரூ.49.18 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 4 பைசா உயர்வு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.20.

இன்று அந்நியச் செலவாணி சந்தையில் டாலர் ரூ.49.16 முதல் ரூ.49.40 என்ற அளவில் விற்னையாகும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தால், டாலரின் தேவை அதிகரிக்கும். பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்தே, அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலரின் விலையில் மாற்றம் இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்தது.

இதற்கு காரணம் ஆசிய நாட்டு சந்தைகளில் பாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையில் இன்றும் குறியீட்டு எண்கள் குறைந்தன. அத்துடன் மற்ற நாட்டு அந்நியச் செலவாணி சந்தையில், டாலர் மதிப்பு அதிகரித்தது. இதை போன்றே இந்தியாவிலும் ரூபாயக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது.

ரிசர்வ் வங்க ி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம ்:
1 டாலர் மதிப்பு ரூ.49.21 பைசா
1 யூர ோ மதிப்பு ரூ.63.61
100 யென ் மதிப்பு ரூ.54.65
1 பவுன்ட் ஸ்டெர்லிங ் ரூ.68.35.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments