மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (13:58 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்ற ு தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.295 அதிகரித்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.160 அதிகரித்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 850.00/851.50 டாலராக அதிகரித்தது. (நேற்று விலை 838.00/839.25 டாலர்).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.19/11.20 டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை 11.10/11.11 டாலர்).


இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,575
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,510
பார் வெள்ள ி கிலோ ரூ.18,735.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments