Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை இன்றும் சரிவு

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (10:44 IST)
மும்ப ை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 9 ஆயிரத்திற்கும் குறைந்தது. ஆனால் அரை மணி நேரத்திலேயே மீண்டும் 9,000 ஆயிரத்தை எட்டியது.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 129.30, நிஃப்டி 35.30 புள்ளிகள் சரிந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று சீனா தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 1.16 புள்ளி அதிகரித்தது.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 25.73, ஜப்பானின் நிக்கி 66.61, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 9.52, ஹாங்காங்கின ் ஹாங்செங் 223.67, புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 332.13, நாஸ்டாக் 88.47, எஸ் அண்ட் பி 500-44.90 புள்ளிகள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளிலும் நேற்று எல்லா பங்குச் சந்தைகளும் சரிவை கண்டன. பிரிட்டனின் முக்கியமான வங்கியான ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து, 28 பில்லியன் பவுன்ட் நஷ்டம் அடையும் என்று நேற்று முன்தினம் அறிவித்தது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் இன்றும் குறைந்தன.
பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-17.07 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23.25 ( NSE-nift y) புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 2773.35 ஆக குறைந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ ் 93.14 ( BSE-sense x) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 9,007.41 ஆக குறைந்தது.

மிட் கேப் 4.53, பி.எஸ ்.இ. 500- 23.11 புள்ளிகள் குறைந்தன. ஆனால் சுமால் கேப் 23.11 புள்ளிகள் அதிகரித்தது.

பங்குச் சந்தை காலையில் சரிவை சந்தித்தாலும், நண்பகலில் முன்னேற்றம் காண்பதற்கு வாய்ப்பு உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.28 மணியளவில் 564, பங்குகளின் விலை அதிகரித்தும், 767 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 44 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.308.15, கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.185.05 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments