மும்பை:தங்கம் வெள்ளி விலை சரிவு

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (14:10 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்ற ு தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70 குறைந்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115 குறைந்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 828.00/829.50 குறைந்தது. (நேற்று விலை 838.00/839.25 டாலர்).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.05/11.06 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 11.20/11.21 டாலர்).

யூரோவின் மதிப்பு குறைந்தாதலும், பெடேரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், தங்கம், வெள்ளியின் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,190
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,125
பார் வெள்ள ி கிலோ ரூ.18,470.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படியெல்லாம் பேசக்கூடாது!.. தவெகவினருக்கு பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்...

மாதம் 12,000 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கும் ராபிடோ ஓட்டுநர் .. ஆனால் வங்கி கணக்கில் 300 கோடி பரிமாற்றம்..

9.7 லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டாளர்கள்.. இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு..!

காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கை!.. யோசிக்கும் திமுக!.. இன்று கிளைமேக்ஸ் பேச்சுவார்த்தை!..

TVK: சோழ தேசமான தஞ்சையில் தவெக பொதுக்கூட்டம்!.. என்ன பேசப்போகிறார் விஜய்?..

Show comments