ரூபாய் மதிப்பு 29 பைசா சரிவு

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2009 (12:53 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 பைசா சரிந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் பாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் காலையிலேயே சரிந்தன.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.63 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 29 பைசா குறைவு.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.48.63.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.90 முதல் ரூ.49.02 என்ற அளவில் இருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

Show comments