Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்றம் இறக்கம்

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2009 (11:15 IST)
மும்ப ை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தாலும், அதிக அளவு ஏற்ற இறக்கமத்துடன் இருந்தன. இன்று நாள் முழுவதும் இதே நிலை நீடிக்க வாய்ப்பு உண்டு.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 35.31, நிஃப்டி 14.70 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாட்டு பங்குச் சநதைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஹாங்காங், மலேசியா, இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. மற்றவைகளில் அதிகரித்து இருந்தது.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 9.83, ஜப்பானின் நிக்கி 22.70, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 17.02, சீனாவின் சாங்காய் காம்போசிட் 45.01, புள்ளிகள் அதிகரித்தது. ஹாங்காங்கின ் ஹாங்செங் 9.81 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன் 68.73, எஸ் அண்ட் பி 6.38, நாஸ்டாக் 17.49 புள்ளிகள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளில் வெள்ளிக் கிழமை பெல்ஜியம் தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-25.95 புள்ளிகள் அதிகரித்தது.

காலை 10.52 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4.75, ( NSE-nift y) புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 2823.70 ஆக இருந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ ் 37.48 ( BSE-sense x) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 9,286.11 ஆக குறைந்தது.

மிட் கேப் 10.71, பி.எஸ ்.இ. 500- 4.85 குறைந்தது. ஆனால் சுமால் கேப் 20.66 புள்ளிகள் அதிகரித்துத.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.43 மணியளவில் 883, பங்குகளின் விலை அதிகரித்தும், 658 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 71 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை ரூ.585.09 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.400.73 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments