Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 332- ‌நிஃ‌ப்டி 90 புள்ளிகள் உயர்வு

Webdunia
புதன், 14 ஜனவரி 2009 (16:52 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் அ‌ப்படியே இரு‌ந்தது. இன்று நாள் முழுவதும் ஏற்ற‌த்துட‌ன் இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது செ‌ன்‌செ‌க்‌ஸ் 332 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,413 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் ‌நிஃ‌ப்டி 90 புள்ளிகள் உய‌ர்‌ந்து குறியீட்டு எண் 2835 ஆக உய‌ர்‌ந்தது.

மும்ப ை பங்குச ் சந்தையில ் இன்ற ு கால ை சென்செக்ஸ ் 137 புள்ளிகள ் உயர்வுடன ் வர்த்தகம ் துவங்கியத ு. அப்போத ு குறியீட்ட ு எண ் 9,208 ஆ க இருந்தத ு. முற்பகல ் 11.55 மணியளவில ் சென்செக்ஸ ் புள்ளிகள ் 9,388 வர ை உயர்ந்திருந்தத ு. இன்ற ு முழுவதும ் சென்செக்ஸ ் புள்ளிகள ் உயர்ந்த ே காணப்பட்ட ன.

ரிலையன்ஸ ் குழுமத்தின ் பங்குகள ் இன்ற ு உயர்ந்த ு காணப்பட்ட ன. ரிலையன்ஸ ் 9 சதவீதமும ், ரிலையன்ஸ ் கம்யூனிகேஷன்ஸ ் 10.4 சதவீதமும ், ரிலையன்ஸ ் இன்பாஸ்டிரக்சர ் 9.7 சதவீதமும ் உயர்ந்த ன.

இன்போஸிஸ ், மகேந்திர ா அண்ட ் மகேந்திர ா, டாட ா ஸ்டீல ், ஜெய்பிரகாஷ ் அசோஸியேசன்ஸ ். ஹின்டல்க ோ, ஸ்டெரிலைட ், ஐசிஐசி ஐ மற்றும ் டிசிஎஸ ் ஆகி ய நிறுவனங்களின ் பங்குகளும ் உயர்ந்திருந்த ன. கிராஸிம ் நிறுவனப ் பங்குகள ் 3.5 சதவீதமும ், சன ் ஃபார்ம ா மற்றும ் எச ். ட ி. எப ். ச ி ஆகி ய நிறுவனங்களின ் பங்குகள ் 1 சதவீதமும ் சரிந்த ு காணப்பட்ட ன.

மாலையில ், வர்த்தகம ் முடிவடையும ் போத ு சென்செக்ஸ ் 332 புள்ளிகள ் உயர்ந்த ு 9,413 ல ் நிலைகொண்டத ு. வர்த்தகத்துக்க ு எடுத்துகொள்ளப்பட் ட 2,489 பங்குகளில ், 1,246 நிறுவனப ் பங்குகளின ் மதிப்ப ு உயர்ந்திருந்தத ு.

1,402 நிறுவனப ் பங்குகளின ் மதிப்ப ு குறைந்திருந்தத ு. இத ர நிறுவனங்களின ் பங்குகளில ் மாற்றமில்ல ை.

அதேவேளையில ், தேசியப ் பங்குச ் சந்தையில ் நிப்ட ி 90 புள்ளிகள ் உயர்ந்த ு 2835 ஆ க இருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments