Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 307, ‌நி‌ஃப்டி 77 புள்ளிகள் உயர்வு!

Webdunia
புதன், 14 ஜனவரி 2009 (12:58 IST)
மும்ப ை பங்குச ் சந்தையில ் இன்ற ு கால ை வ‌ர்‌த்த‌ம ் தொட‌ங்கு‌ம ் போத ு சென்செக்ஸ ் 307 புள ்‌ ளிகளு‌ம ், ‌ நி‌ஃப்ட ி 77 பு‌ள்‌ளிகளு‌ம ் உயர்ந்திருந்தத ு.

மும்ப ை பங்குச ் சந்தையில ் நேற்ற ு மால ை வர்த்தகம ் முடிவடைந்தபோத ு சென்செக்ஸ ் 38 புள்ளிகள ் சரிந்த ு 9,171 ல ் நில ை கொண்டத ு.

இன்ற ு கால ை சென்செக்ஸ ் 137 புள்ளிகள ் உயர்வுடன ் வர்த்தகம ் துவங்கியத ு. அப்போத ு குறியீட்ட ு எண ் 9,208 ஆ க இருந்தத ு.

முற்பகல ் 11.55 மணியளவில ் சென்செக்ஸ ் 307 புள்ளிகள ் உயர்ந்த ு, குறியீட்ட ு எண ் 9,378 ஆ க இருந்தத ு.

ஸ்டெரிலைட ் நிறுவனப ் பங்குகள ் 6.5 சதவீதமும ், டாட ா ஸ்டீல ் மற்றும ் இன்போஸிஸ ் ஆகி ய நிறுவனங்களின ் பங்குகள ் 6 சதவீதமும ் உயர்ந்த ு காணப்பட்ட ன. ரிலையன்ஸ ் மற்றும ் டிசிஎஸ ் ஆகியவற்றின ் பங்குகள ் 5.7 சதவீதம ் உயர்ந்திருந்தத ு.

ரிலையன்ஸ ் இன்பாஸ்டிரக்சர ், ஜெய்பிரகாஸ ் அசோஸியேட்ஸ ், ஐசிஐசி ஐ வங்க ி ஆகியவற்றின ் பங்குகளும ் அதிகரித்த ன.

எனினும ் சன ் ஃபார்ம ா நிறுவனத்தின ் பங்குகள ் 1 சதவீதம ் குறைந்த ு காணப்பட்டத ு.

இன்ற ு வர்த்தகத்துக்க ு எடுத்துகொள்ளப்பட் ட 2,018 பங்குகளில ், 1,246 நிறுவனப ் பங்குகளின ் மதிப்ப ு உயர்ந்திருந்தத ு. 693 நிறுவனப ் பங்குகளின ் மதிப்ப ு குறைந்திருந்தத ு. இத ர நிறுவனங்களின ் பங்குகளில ் மாற்றமில்ல ை.

அதேவேளையில ், தேசியப ் பங்குச ் சந்தையில ் நிஃப்ட ி 77 புள்ளிகள ் அதிகரித்த ு 2,822 ஆ க இருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments