மும்பை:தங்கம் வெள்ளி விலை சரிவு

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (14:00 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்ற ு தங்கம், வெள்ளியின் விலை சரிந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.315 குறைந்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.440 குறைந்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 821.00/822.00 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 848.00/849.25 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.86/10.87 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 11.24/11.25 டாலர்).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,070
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,010
பார் வெள்ள ி கிலோ ரூ.18,105.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

Show comments