Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு 8 பைசா சரிவு

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (12:21 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா குறைந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.92 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 8 அதிகம்.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.84 பைசா.

அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.76 முதல் ரூ.48.96 என்ற அளவில் இருந்தது.

பங்குச் சந்தையலில் காலையில் இருந்த நிலைமை மாறியதால், அந்நியச் செலவாணி சந்தையிலும் அதன் பிரதிபலிப்பு இருந்தது. ஆனால் மறற நாட்டு செலவாணிகளுடன் ஒப்பிடுகையில் டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பிற்கு நிகரான டாலரின் மதிப்பும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments