பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
செவ்வாய், 13 ஜனவரி 2009 (11:18 IST)
பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன. ஆனால் 10.15 மணியளவில் அதிகரிக்க துவங்கியது.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 25.91, நிஃப்டி 23.95 புள்ளிகள் குறைந்தன.

கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தை சரிவை சந்தித்து. இன்று நாள்முழுவதும் அடிக்கடி மாற்றங்களைச் சந்திக்கும். மதியத்திற்கு பிறகு நிலையான தன்மைக்கு வர வாய்ப்பு உண்டு.

காலை 11 மணியளவில் நிஃப்ட ி 27.15 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2800.25 ஆக அதிகரித்தது.

இதே போல் சென்செக்ஸ ் 121.38 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,231.43 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 30.76, பி.எஸ ்.இ. 500- 36.77, சுமால் கேப் 27.53 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 11 மணியளவில் 966 பங்குகளின் விலை அதிகரித்தும், 709 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 59 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.563.57 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.217.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

Show comments