ரூபாய் மதிப்பு 26 பைசா சரிவு

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (11:04 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா சரிந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.54 என்ற அளவில் இருந்தது. இது வெள்ளிக் கிழமை நிலவரத்தை விட 26 பைசா அதிகம்.

வெள்ளி இறுதி விலை 1 டாலர் ரூ.48.28-48.29 பைசா.

பங்குச் சந்தை சரிந்து வருவதால், அந்நியச் செலவாணி சந்தையிலும் ரூபாயின் மதிப்பு குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல் சார் என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டார்!!. அவரை மறக்கமாட்டேன்!.. வடிவேலு ஃபீலிங்...

15 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் துன்புறுத்தல் செய்தாரா? எப்ஸ்டீன் மூலம் அறிமுகம் என சிறுமி வாக்குமூலம்..!

2வது குழந்தை பெற்று கொண்டால் ரூ.25,000 ஊக்கத்தொகை.. சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.. தமிழகத்திலும் அறிவிப்பு வருமா?

ஈரான் போரே இன்னும் முடியலை.. அதற்குள் அடுத்த போரை திட்டமிட்ட டிரம்ப்.. சிக்க போவது யார்?

விஜய் ஒரு அரசியல் ஆபத்து!.. இவர் முதல்வர் ஆனா நாடு நாசம்தான்!..

Show comments