Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (10:43 IST)
மும்ப ை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலை 10.12 மணியளவில் சென்செக்ஸ் 127.37, நிஃப்டி 44.40 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று காலையில், சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சிலவற்றில் குறைந்தன.

ஹாங்காங்கின ் ஹாங்செங் 275.86, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 19.69, ஜப்பானின் நிக்கி 39.62, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 27.39 புள்ளிகள் குறைந்து இருந்தது.

ஆனால் சீனாவின் சாங்காய் காம்போசிட் 4.62 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன் 143.28, எஸ் அண்ட் பி 500-19.38, நாஸ்டாக் 45.42 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய நாடுகளில் வெள்ளிக் கிழமை நெதர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-56.83 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.31 மணியளவில் நிஃப்ட ி 86.50 புள்ளி குறைந்து, குறியீட்டு எண் 2786.50 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ ் 304.33 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 9,102.14 ஆக குறைந்தது.

மிட் கேப் 52.13, பி.எஸ ்.இ. 500- 93.26, சுமால் கேப் 34.83 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10. 25 மணியளவில் 415 பங்குகளின் விலை அதிகரித்தும், 954 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 38 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை ரூ.350.55 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் 13.26 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments