மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:04 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.175 அதிகரித்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.125 அதிகரித்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 857.00/858.00 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 845.00/846.00 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.18/11.19 டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை 10.98/10.99 டாலர்).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,515
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,460
பார் வெள்ள ி கிலோ ரூ.18,585.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

Show comments