ரூபாய் மதிப்பு 42 பைசா சரிவு

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (14:54 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 பைசா சரிந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.49.22 என்ற அளவில் இருந்தது. இது புதன் கிழமை மாலை நிலவரத்தை விட 42 பைசா அதிகம்.

புதன் இறுதி விலை 1 டாலர் ரூ.48.80 பைசா. புதன் கிழமையும் டாலர் மதிப்பு அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா குறைந்தது.

புதன் கிழமை பங்குச் சந்தையில் அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.111 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இன்றும் இதே போக்கு தொடர்கின்றது. இன்று காலை இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன. இதை தொடர்ந்து டாலரின் தேவை அதிகரிப்பதால், அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் விலை அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ் உடையும்: அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்?!.. பாஜக மூவ்!.. அரசியலில் அதிரடி திருப்பம்!..

கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்திருக்கும் ராமதாஸ் - பிரேமலதா.. எந்த கூட்டணியில் இணைவார்கள்?

ஒரு ரூபாய் கொடுத்தால் ஆப்பிள் ஐபோன்.. இணையத்தில் வேகமாக பரவும் தகவல்.. உண்மை தானா?

தவெக ஆட்சிக்கு வந்தா விஷம் குடிச்சி சாகணும்!.. கோபப்பட்ட கருணாஸ்!...

Show comments