மும்பை: தங்கம் வெள்ளி விலை சரிவு

Webdunia
வியாழன், 8 ஜனவரி 2009 (14:00 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125 குறைந்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.210 குறைந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 858.25/860.00 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 860.00/863.00 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.25/11.30 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 11.35/11.38 டாலர்).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,380
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,320
பார் வெள்ள ி கிலோ ரூ.18,470.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70,80 கிட்ஸ்களுக்கு பிடித்த பார்லே ஜி பிஸ்கெட் ஆலை மூடல்!..

AI சொன்ன மருந்தை எடுத்த 45 வயது நபர்.. உயிருக்கு போராடுவதால் பரபரப்பு..!

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகும் வாய்ப்பே இல்லை.. முதல்வர் ஸ்டாலின்

விஜயை பற்றி பேச பழனிச்சாமிக்கு தகுதியில்லை!.. போட்டு பொளந்த செங்கோட்டையன்!..

ஊழல் கட்சி.. வாரிசு அரசியல்.. இந்து விரோத கட்சி!.. ஸ்டாலினின் பதில் இதுதான்!...

Show comments