சத்யம் பங்குகள் 68% வரை சரிவு

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2009 (15:21 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ராமலிங்க ராஜு பதவி விலகியதையடுத்து சத்யம் நிறுவனத்தின் பங்குகள் 68 விழுக்காடு வரை சரிந்தது.

அதன் பிறகு நடந்த வர்த்தகத்தில் 10 விழுக்காடு வரை அ‌திக‌ரி‌த்த ு, சரிவு 58 விழுக்காடாக இருந்தது.

சத்யம் பங்குகளின் இன்றைய சரிவானது முன்னெப்பொழுதும் இருந்திராதது என்று வர்த்தகச் செய்திகள் கூறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கம்.. அதிரடி அறிவிப்பு..!

ரஷ்யா கொடி ஏற்றி வந்த கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா.. இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பு..!

அமெரிக்காவில் இந்திய பெண் கொலை.. இந்தியாவுக்கு தப்பியோடிய கொலையாளி?

ரஷ்யாவிடம் எண்ணை வாங்கினால் 500 சதவீதம் வரி.. இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்..!

Show comments