உலோகப் பங்குகள் 4% உயர்வு

Webdunia
இன்று காலை வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட் ஆ‌கிய உலோக ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன் பங்குகளின் விலை 3.7 விழுக்காடு வரை உயர்ந்தது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட்ட சலுகைகளை அடுத்து உலோகப் பொருட்களை வாங்குவதற்கான நிதியும், வணிகர்களும் பெருமளவில் திரும்ப வந்ததையடுத்து இந்த உயர்வு ஏற்பட்டதென வர்த்தகச் செய்திகள் கூறுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காத்திருக்கும் பழனிச்சாமி!. காய் நகர்த்தும் பவன் கல்யாண்.. கூட்டணிக்கு விஜய் சம்மதிப்பாரா?..

ரூ.70,000 கோடி வர்த்தகத்தை மறைத்து வரி மோசடி.. பிரியாணி கடைகளின் டூப்ளிகேட் பில் சாப்ட்வேர் கண்டுபிடிப்பு..!

ஓட்டு போடமாட்டாங்க!.. சாணக்யனா மாறணும்!.. விஜய்க்கு பவன் கல்யாண் சொன்ன அட்வைஸ்!..

மீண்டும் விஜய்க்கு ஆதரவாக பேசிய அதிமுக.. அதிமுக - தவெக கூட்டணியா?

விஜயை பிளாக் மெயில் பண்ண முடியாது!.. நடக்காது!.. எஸ்.ஏ.சி வீடியோ வைரல்..

Show comments