மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு

Webdunia
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.175 அதிகரித்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.175 அதிகரித்தது.

ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்து. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 861.00/862.00 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 857.00/858.00 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.35/11.36 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 11.35/11.36 டாலர்).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,455
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,395
பார் வெள்ள ி கிலோ ரூ.18,590.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!.. மூழ்கும் கப்பல்... 180 வீரர்கள் கதி என்ன?....

70 சீட், ஒரு துணை முதல்வ, 6 அமைச்சர்கள்.. விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தையை முடித்த ராகுல் காந்தி?

ஈரானில் 787 பேர் போரால் மரணம்.. ஈரான் பதிலடியில் 6 அமெரிக்க வீரர்கள் பலி.. தொடரும் போரால் பதட்டநிலை..!

சமையல் சரியில்லை என்று மாமியார் திட்டியதால்.. பெண் சாப்ட்வேர் இஞ்சினியர் எடுத்த விபரீத முடிவு..!

யோவ் அட்மின்.. உனக்கு ஓவர் நக்கல்.. விஜயை பங்கம் பண்ணிய சன் நியூஸ்!..

Show comments