ரூபாய் மதிப்பு 27 பைசா உயர்வு

Webdunia
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போத ு 1 டாலரின் மதிப்பு ரூ.48.42 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை நிலவரத்தை விட 27 பைசா குறைவு.

நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.48.69 பைசா.

நேற்று ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து, டாலரின் மதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், முதலீடு செய்வதால் அதிக அளவு டாலர் இருக்கும். எனவே ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்கின்றனர். அதே நேரத்தில் டாலருக்கு நிகரான மற்ற ஆசிய நாட்டு நாணயங்களின் மதிப்பு குறைந்தது. இதனால் அதிக அளவு ரூபாய் மதிப்பு அதிகரித்து, டாலர் மதிப்பு குறையாது என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

Show comments