மும்பை: தங்கம் வெள்ளி விலை சரிவு

Webdunia
செவ்வாய், 6 ஜனவரி 2009 (14:26 IST)
மும்ப ை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில ், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 குறைந்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.85 குறைந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 862.00/863.00 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 871.00/872.00 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.05/11.06 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 11.45/11.46 டாலர்).

இன்று காலை விலை விபரம ்.

24 காரட் தங்கம ் 10 கிராம் ரூ. 13,340
22 காரட் தங்கம ் 10 கிராம் ரூ.13,275
பார் வெள்ள ி கிலோ ரூ.18,365.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

Show comments