வங்கி பங்குகள் 7% உயர்வு

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (19:42 IST)
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் வங்கிகளின் பங்குகள் இன்று காலை 7 விழுக்காடு வரை உயர்ந்தன.

மந்தமான பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வெளியிட்ட சலுக ை அ‌றி‌வி‌ப்பு‌க்களை அடுத்து வங்கிகளின் பங்குள் இன்று உயர்வு கண்டன.

எஸ்.பி.ஐ. 2.26 விழுக்காடும், பஞ்சாப் நேஷனல் வங்கி 1.05 விழுக்காடும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 2.46 விழுக்காடும் உயர்‌ந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் ஆர்.என். ரவி போட்ட தரமான உத்தரவு.. பரபரப்பு தகவல்..!

Show comments