Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 75-சென்செக்ஸ் 317 புள்ளி உயர்வு

Webdunia
திங்கள், 5 ஜனவரி 2009 (16:35 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சிறிய அளவு மாற்றம் இருந்தாலும், இறுதி வரை ஏறுமுகமாக இருந்து.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 317.38 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,275.60 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 74.70 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,121.45 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 60.46, சுமால் கேப் 46.92, பி.எஸ ். இ 500- 98.37 புள்ளிகள் உயர்ந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1680 பங்குகளின் விலை அதிகரித்தது. 859 பங்குகளின் விலை குறைந்தது. 74 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 3.53%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 1.78%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 5.10%, மின் உற்பத்தி பிரிவு 1.75%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 2.83%, உலோக உற்பத்தி பிரிவு 5.54%, தொழில் நுட்ப பிரிவு 1.46%, வாகன உற்பத்தி பிரிவு 1.30%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 2.40% அதிகரித்தது.

ஆனால் ரியல் எஸ்டேட் பிரிவு 0.33% குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments