செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை ச‌ரிவு

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (12:21 IST)
ச‌ெ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌ம ் ஒர ு பவு‌ன ் ஆபரண‌த ் த‌ங்க‌த்‌தி‌ன ் ‌ வில ை 9,960 ரூபா‌ய ் ஆகு‌ம ்.

செ‌ன்னை‌யி‌ல ் கட‌ந் த ‌ சி ல மாத‌ங்களாகவ ே த‌ங்க‌த்‌தி‌ன ் ‌ வில ை ஏறுவது‌ம ் இற‌ங்குவதுமா க இரு‌ந்த ு வரு‌கிறத ு. கட‌ந்த‌ ‌3 நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு ஒர ு பவு‌ன ் ‌ த‌ங்க‌ம ் 10 ஆ‌யிர‌‌த்த ை தா‌ண்டியத ு. இர‌ண்ட ு நா‌ட்களா க அ‌ப்படிய ே இரு‌ந் த த‌ங்க‌‌த்‌தி‌ன ் ‌ வில ை 3 வத ு நா‌ளி‌‌ல ் 9 ஆ‌யிர‌த்து‌க்க ு வ‌ந்தத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு த‌ங்க‌த்‌தி‌ன ் ‌ வில ை பவுனு‌க்க ு 16 ரூபா‌ய ் குறை‌ந்து‌ள்ளத ு.

ஆனா‌ல ் பா‌ர ் வெ‌ள்‌ளி‌யி‌ன ் ‌ வில ை ‌ கிலோவு‌க்க ு ர ூ.510 உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

தங்கம ், வெள்ள ி வில ை விவரம ் :

தங்க‌ம ் (24 காரட ்) 10 கிராம ் ர ூ.13,435 ( நே‌ற்ற ு ர ூ.13,460)
தங்க‌ம ் (22 காரட ்) 8 கிராம ் ர ூ.9,960 ( ர ூ.9,976)
தங்க‌‌ம ் (22 காரட ்) 1 கிராம ் ர ூ.1,245 ( ர ூ.1,247)

வெள்‌ள ி ( பார ்) கில ோ ர ூ.19,745 ( ர ூ.19,235)
வெள்‌ள ி 10 கிராம ் ர ூ.211 ( ர ூ.206)
வெள்‌ள ி 1 கிரா‌ம ் ர ூ.22 ( ர ூ.20)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

Show comments