சென்செக்ஸ் 55-நிஃப்டி 13 புள்ளி உயர்வு

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (16:41 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறயீட்டு எண்கள் அதிகரித்தன. ஆனால் நாள் முழுவதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 54.75 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,958.22 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின ் ( NSE) நிஃப்ட ி 13.30 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,046.75 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் (BSE) மிட் கேப் 72.08, சுமால் கேப் 60.04, பி.எஸ ். இ 500- 33.63 புள்ளிகள் உயர்ந்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1702 பங்குகளின் விலை அதிகரித்தது. 820 பங்குகளின் விலை குறைந்தது. 78 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 1.60%, ரியல் எஸ்டேட் பிரிவு 2.07%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.59%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 1.32, மின் உற்பத்தி பிரிவு 1.33%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 0.67%, உலோக உற்பத்தி பிரிவு 0.59%, வாகன உற்பத்தி பிரிவு 0.01% அதிகரித்தது.

ஆனால் தொழில் நுட்ப பிரிவு 0.96%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.25% குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அப்டிதான் பர்சனலை இழுப்பாங்க!..விஜய் சமாளிச்சிதான் ஆகணும்!.. அண்ணாமலை பேட்டி!...

178 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து: மாநில அரசின் அதிரடி நடவடிக்கை!

காங்கிரஸ் மாநில தலைவர் திடீரென ராஜினாமா.. இக்கட்டான நிலையில் கட்சி!

Show comments